ஆளுங் கட்சி உறுப்பினர்களிடையே 20ஆவது அரசியலமைப்பு தொடர்பில் தற்போது பல்வேறு கருத்து முரண்பாடுகள் காணப்பட்டாலும், குறித்த திருத்தத்திற்கான வாக்களிப்பின் போதே கட்சியின் இணக்கப்பாட்டை காண முடியுமென அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல தெரவித்துள்ளார்.
அமைச்சரவை முடிவுகள் தொடர்பில் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.