பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த 4ம் திகதி ஆரம்பித்து தற்போது மக்கள் மத்தியில் களைகட்ட ஆரம்பித்துள்ளது.
உள்ளே சென்ற போட்டியாளர்கள் தங்களது வேலையைக் காட்ட ஆரம்பித்துள்ள நிலையில், கடந்த ஒருவாரம் நடந்ததை ஆல்யாவும், சஞ்சீவ்வும் பல கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.
இந்நிலையில் சனம் தேவையற்ற சண்டை என்றும் பாலாஜியின் கதையை கேட்டு இரண்டு பேரும் அழுதுவிட்டதாக கூறியுள்ளனர்.