பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில், போட்டியாளர்களும் தற்போது சுயரூப முகத்தை காட்ட தொடங்கியுள்ளனர்.
இந்நிலையில் தற்போது வெளியான அடுத்த ப்ரோமோ காட்சியில், ரியோ, சுரேஷிடம் இந்த வீட்டில குரூபிஸம் இருக்குனு எப்படி என்னை சொல்வது போல அடிச்சு சொன்னீங்க என கேட்டுள்ளார்.
அதற்கு, சுரேஷ் நிறைய பேர் இருக்காங்க, நிஷா உங்களை எதற்கும் விட்டுகொடுப்பதில்லை.. நீங்க எல்லாரும் பண்ணது எதுவும் வந்து என்னை வீக் பண்ணலை என கூறுகிறார். இதனால் ரியோ மற்றும் சுரேஷ் இடையே இன்று வாக்குவாதம் பெரியதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.