கட்டுநாயக்க பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் நாளை காலை ஐந்து மணி முதல் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.
மறு அறிவித்தல் வரும் வரை இந்த உத்தரவு அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.