பொதுவாக எல்லா பெண்களுக்குமே முகம் பாரக்க அழகாகவும், பளப்பாகவும் இருக்கவேண்டும் என்ற ஆசை காணப்படும்.
ஆனால் நடைமுறையில் அப்படி இருப்பதில்லை. முகப்பரு, கரும்புள்ளி, வெண்புள்ளி, கருவளையம், வடுக்கள் போன்றவை முகத்தில் படிந்து முகத்தின் அழகையே கெடுத்து விடுகின்றது.
இவற்றை போக்க கண்ட கண்ட கிறீம்களை தான் வாங்கி போட வேண்டும் என்ற அவசியமில்லை. வீட்டில் இருக்கும் சிறுசிறு சமையல் பொருட்களை கொண்டு கூட முக அழகினை பெறமுடியும்.
அந்தவகையில் முகத்தில் வரும் சகல பிரச்சினைகளையும் தீரக்க கூடிய சில அழகு குறிப்புக்களை பற்றி பார்ப்போம்.
- அவரை இலை சாறு தினமும் முகத்தில் பூசி காயவிட்டு குளிக்க முகம் பளபளக்கும், தழும்புகள், கரும்புள்ளிகள், முகப்பரு நீங்கும்.
- சந்தனத்தை அடிக்கடி முகத்தில் பூசி காயவிட்டு முகம் கழுவி வர சூட்டினால் முகத்தில் வரும் சிறுகட்டிகள் வராது.
- சந்தனக் கட்டையை எலுமிச்சை சாறில் உரைத்து முகத்தில் பூசி வர வசீகரம் உண்டாகும்.

- இஞ்சியை துண்டுகளாக நறுக்கி தேனில் ஊறவைத்து 48 நாட்கள் சாப்பிட்டு வர முகம் பொலிவு பெறும்.
- அவரை இலை சாறு தினமும் முகத்தில் பூசி காயவிட்டு குளித்து வந்தால் முகம் பளபளக்கும். தழும்புகள், கரும்புள்ளிகள், முகப்பரு நீங்கும்.
- துளசி இலையை கசக்கி முகத்தில் தேய்த்து காயவிட்டு குளித்து வந்தால் முகம் அழகு பெரும்.
- அள்ளி இதழ்களை சந்தனத்துடன் சேர்த்து அரைத்து இரவில் முகத்தில் பூசி காலையில் குளித்து வர முகப்பரு ஒழியும்.
- கடல் சங்கை பாம்பால் விட்டு அரைத்து பருக்கள் மீது தடவி வர இரண்டு நாளில் பருக்கள் மறையும்.