அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ இலங்கைக்கு விஜயம் செய்யும் திகதியை வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ளது.
அதன்படி அவர் அடுத்தவாரம் இலங்கைக்கு வருகைத்தரவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும் குறிப்பாக எதிர்வரும் 28ஆம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ள இருதரப்பு பேச்சுவார்த்தையிலும் அவர் கலந்துகொள்ளவுள்ளார் என்றும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.