பிரான்சிலிருந்து அனுப்பப்பட்ட ஒரு பார்சலில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 4,048 மெத்தாம்பேட்டமைன் போதை மாத்திரைகள் மத்திய அஞ்சல் பரிமாற்ற நிலையத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
அந்த போதை மாத்திரைகளை பொறுப்பேற்க வந்த 37 வயதான பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
தெஹிவளையில் வசிக்கும் 37 வயது பெண்ணின் பெயரில் இந்த பார்சல் அனுப்பப்பட்டது.
பொதிக்குள் துணிகளிற்குள் சூட்சுமமான முறையில் போதை மாத்திரைகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன.