பிரபலம் என்று ஆனாலே அவர்கள் வெளியே தனியாக செல்ல முடியாது.
ரசிகர்கள் கூட்டம் அவர்களை அலைமோதிவிடும். அதனால் பெரிய முன்னணி நடிகர்கள் வெளியே வரும் போது சில பாதுகாப்புகளுடன் தான் வருவார்கள்.
ஆனால் விஜய் கத்தி படத்தை அதிகாலை முதல் ஷோ பார்க்க பிரபல திரையரங்கிற்கு மாஸ்க் அணிந்து வந்துள்ளார். அவரை 3 ரசிகர்கள் மட்டும் அடையாளம் கண்டு புகைப்படமும் எடுத்துள்ளனர்.
அந்த புகைப்படங்கள் எல்லாம் அப்போதே வைரலானது. தற்போது தளபதியை கண்ட அந்த நாள் என ரசிகர் ஒருவர் மீண்டும் நினைவு கூர்ந்துள்ளார்.
இதோ அவரது பதிவு,
https://twitter.com/OTFC_Off/status/1318899445220585472


















