நடிகை கங்கனா ரணாவத் சமூக வலைதளத்தில் ஹாட் டாப்பிக் என்று சொல்லலாம். பல சர்ச்சைகளில் பேசப்பட்டு வருகிறார். சுஷாந்த் சிங் ராஜ்புட் மரணம், போதை பொருள் புழக்கம் என பல விசயங்களை பேசி பரபரப்பை கிளப்பினார்.
அவருக்கு எதிர்ப்புகளும் கிளம்ப கடைசியில் உயிர் பாதுக்காப்புகாக தனிப்படை பாதுகாப்பும் அளிக்கப்பட்டது.
ஏ.எல்.விஜய் இயக்கத்தில் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படமான தலைவி படத்திலும் நடித்துள்ளார்.
தற்போது மகிழ்ச்சி கொண்டாட்டத்தில் இருக்கிறார். அவரின் சகோதரர் திருமணம் மணாலியில் முன்னோர்கள் வாழ்ந்த வீட்டில் நடைபெறுகிறதாம்.
12 வருடங்களாக திருமணம் விசேஷமே நடைபெறவில்லை. இதற்காக விலையுயந்த ஆடைகளை ரூ1.5 லட்சம் மதிப்புள்ள நீலக்கல் நகையையும் அணிந்து புகைப்படங்கள் எடுத்து வெளியிட்டுள்ளார்.
https://twitter.com/KanganaTeam/status/1318475810429411328



















