ரென்னிஸ் பந்திற்குள் ஹெராயினை மறைத்து, அதை களுத்துறை சிரிலந்த, சிறை வளாகத்தில் வீச முயன்ற ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ரென்னிஸ் பந்தில் 48 கிராம் ஹெரோயின் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.