தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வளம் வந்தவர்களில் நடிகை அசினும் ஒருவர், இவர் எம்.குமரன் சன் அப் மகாலட்சுமி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்.
அதனை தொடர்ந்து உள்ளம் கேட்குமே, கஜினி, சிவகாசி, அல்வார் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகையாக மாறினார்




















