கம்பஹா நகரசபையின் உறுப்பினர் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதன் காரணமாக அவர் கொரோனா சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்டார் என்று கம்பஹா சுகாதார மருத்துவ அதிகாரி கூறியுள்ளார்.
இவரை முதலில் பரிசோதித்ததில் கொரோனா தொற்றுநோய்க்கான அறிகுறிகள் இருந்தன.
இதையடுத்து அவரது நண்பர்கள் சுமார் 75 பேர் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மேலும் அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.


















