கொரோனா தொற்றிற்குள்ளான மேலும் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதன்மூலம் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 58 ஆக உயர்ந்தது.
கொழும்பு 13ஐ சேர்ந்த, 54 மற்றும் 88 வயதுடைய ஆண்கள், கொழும்பு 15ஐ சேர்ந்த 39 வயது இளைஞன், கொழும்பு 12ஐ சேர்ந்த 88 வயது ஆண், கொழும்பு 08 பொரளையை சேர்ந்த 79 வயது ஆண் ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.