இலங்கை முழுவதிலும் 77531 பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருக்கின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்தார்.
இவர்களில் பலரும் பொலிஸாரின் அனுமதியின்றி சட்டத்தை மீறி வீடுகளிலிருந்து வெளியே சென்றுவருவது குறித்தும் முறைப்பாடு இருப்பதாக அவர் கூறினார்.



















