பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தற்போது ஓடிக்கொண்டிருக்கும் டிவி சீரியல்களில் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள சீரியல் எனலாம். இதில் முக்கிய கதாபாத்திரத்தில் வரும் சித்ரா, குமரன் ஜோடி மக்கள் மனதை மிகவும் கவர்ந்துவிட்டது.
தங்கள் குடும்பங்களில் ஒன்றாகவே இந்த சீரியல் குடும்பம் வாழ்கிறது. மூத்த அண்ணன் மற்றும் அண்ணியாக ஸ்டாலின், சுஜிதா பொறுப்பு மிக்க தம்பதியாக நடித்துள்ளார்கள்.
தற்போது குமரன் சித்ரா இருவரும் காற்று மாசபாடு அடைந்து வருவதால் குழந்தைகளின் உடல் நலம் பாதிக்கப்படுகிறது. இதனால் வாரம் ஒரு நாள் நாம் நமது வாகனத்தை பயன்படுத்தாமல் தவிர்ப்போம் என கூறியுள்ளனர்.
Let’s act now to free the air. Drive one day less every week to decongest our air and help our children breathe free. Take the pledge for #CleanAirEveryday pic.twitter.com/D7e4C6VqyD
— Vijay Television (@vijaytelevision) November 21, 2020
Air pollution reaches our children before their first breath. Drive a day less a week for #cleanaireveryday. Take the pledge. pic.twitter.com/Uhx6dowW2C
— Vijay Television (@vijaytelevision) November 21, 2020