உயிரிழந்தவர்களிற்கு அஞ்சலிக்க தடைவிதித்து மன்னார் நீதிவான் நீதிமன்றத்தின் உத்தரவிற்கு எதிராக மன்னார் மேல் நீதிமன்றத்தில் இன்று (23) மேன்முறையீடு செய்யப்படவுள்ளது.
தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் வி.சிவகரன் இந்த மனுவை தாக்கல் செய்கிறார். அவர் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் முன்னிலையாகிறார்.
யுத்தத்தில் உயிரிழந்தவர்களிற்கு அஞ்சலிக்க தடைவிதித்து 5 பேருக்கு மன்னார் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.