சினிமா படத்தின் சில காட்சிகள் சர்ச்சைகளில் சிக்குவது சகஜம். ஆனால் பாலிவுட் சினிமாவில் அப்படி நடைபெறவில்லை என்றால் தான் ஆச்சர்யம்.
அண்மையில் ஓடிடி தளத்தில் A Suitable boy என்ற வெப் தொடர் வெளியாகி சர்ச்சையில் சிக்கியுள்ளது. அதில் நடிகை இஷான் கட்டார், தப்ய், தனேஷ் தஷ்வி, தன்யா, ராசிகா, ராம் கபூர் என பலர் நடித்திருக்கிறார்.
இதில் கோவிலில் செருப்பு அணிந்து சுற்றுவது போலவும், காதல் ஜோதி முத்தமிடுவது போலவும் உள்ளது பாஜகவினர் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் நடிகை சுவரா பாஸ்கர் கத்துவா என்ற கிராமத்தில் 8 வயது குழந்தையை கோவிலுக்குள் வைத்து கும்பலாக பாலியல் பலாத்காரம் செய்த கொடுமை நடந்தது.
அப்போது உங்கள் ரத்தம் கொதிக்கவில்லை. உங்களுக்கு ஒரு படத்துக்காக கோவிலில் முத்தகாட்சியை படமாக்கியதை எதிர்க்க உரிமை இல்லை” என்று கூறியுள்ளார்.
இவர் Veere Di Wedding என்ற படத்தில் சுய இன்பம், ஆபாச காட்சியில் நடித்து சர்ச்சையில் சிக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் ஸ்வரா தனுஷுடன் ராஞ்சனா படத்திலும் நடித்துள்ளார்.
&
If the actual #Kathua gangrape of an 8 year old child inside a temple didn’t make your blood boil and soul shrivel; you have no right to be offended about a fictionalised depiction of a kiss in a temple. #fact #ASuitableBoy #BoycottNetflixIndia
— Swara Bhasker (@ReallySwara) November 25, 2020