கிழக்கு மாகாணத்தில் நேற்று (1) 43 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இரண்டு தினங்களின் முன்னர் கிழக்கு மாகாணத்திக் பல பகுதிகளில் எழுமாற்றாகவும், கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்பில் இருந்தவர்களிடமும் பிசிஆர் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதில் 43 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதன்படி, அக்கரை பற்றில் 32 பேர், அட்டாளைசேனையில் 6 பேர், வாழைச்சேனையில் 4 பெர், ஆலையடிவேம்பில் ஒருவர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.



















