யாழ்ப்பாணம் ஊரெழு பொக்கணைக் கிணறு நீர்மட்டம் உயர்ந்து கடல்நீர் உள்புகுந்துள்ளதாத அந்தப் பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
பொக்கணை கிணறில் வழிந்தோடும் நீர் கடுமையான சூடாக உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டனர். அத்துடன், அந்தப் பகுதியில் உள்ள குழாய்க் கிணறுகள் மற்றும் கிணறுகளும் நிலமட்டத்துக்கு மேலாக நீர் எழுந்து பாய்கின்றன.
அதனால் இன்று வியாழக்கிழமை காலை முதல் பொக்கணை கிணறை அண்டியுள்ள பகுதி மக்கள் இடம்பெயர்ந்து வருகின்றனர். நிஷா புயல் வந்த போது ஏற்பட்ட நிலமை தற்போது புரேவி புயலுக்கும் ஏற்பட்டுள்ளது.
பொக்கனை கிணற்றால் நீர் பொங்கிப் பாய்வதனால் அதனைப் பாரக்க பார்க்கப் படை எடுக்கும் மக்கள்.


















