தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மீதும் அரசாங்கத்தின் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் மீதும் நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாக வீடமைப்பு இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த தெரிவித்துள்ளார்.
எனவே அந்த நம்பிக்கையை நிச்சயமாக நாம் காப்பாற்றுவோம் எனவும், நாம் நிச்சயமாக தமிழ் மக்களை கைவிட மாட்டோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.



















