கணனிகள் மற்றும் கைப்பேசிகள் போன்றன சில சமயங்களில் ஸ்ட்ரக் ஆகிவிடும் சந்தர்ப்பங்கள் காணப்படுகின்றன.
இதனால் தொடர்ந்து அச் சாதனத்தினை பயன்படுத்த முடியாது போகும்.
இப் பிரச்சினைக்கு தீர்வாக iMyFone Fixppo எனும் கணினியில் பயன்படுத்தக்கூடிய அப்பிளிக்கேஷன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் iOS, iPodOS மற்றும் TvOS போன்ற இயங்குதளங்களில் செயற்படக்கூடிய சாதனங்களில் உள்ள பல்வேறு குறைபாடுகளை இனங்கண்டு நீக்க முடியும்.
அவ்வாறான குறைபாடுகளுள் சில கீழே தரப்பட்டுள்ளன.
- iPhone Stuck in Recovery Mode
- Black Screen of death
- iPhone Stuck in Spinning circle
- iPhone won’t turn on.
- iPhone Boot Loop
- iPhone Frozen
- White Screen of death
- iPhone Restore failure
- Apple TV issues
- iPhone update failure
- iPhone stuck on Apple Logo
இவை உட்பட மேலும் பல குறைபாடுகளை இந்த அப்பிளிக்கேஷனின் மூலம் தீர்க்க முடியும்.