கொரோனாவால் 2030ஆம் ஆண்டுக்குள் கொடிய வறுமையில் வாழும் மக்கள் எண்ணிக்கை 100 கோடியை தாண்டி விடும் என ஐக்கிய நாடுகள் சபை கணித்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க உலகமெங்கும் ஊரடங்கு, பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டதால் நாடுகளின் பொருளாதாரமும், மக்களின் வாழ்வாதாரமும் பெரிதும் பாதித்துள்ளது.
இந்த தருணத்திலேயே ஐக்கிய நாடுகள் சபை மேம்பாட்டு திட்டத்தின் ஆய்வு நடந்து முடிந்துள்ளது.



















