சினிமாவில் பெரும்பாலும் தற்போது படவாய்ப்பு பெற தொலைக்காட்சி தொடர் தான் மிகவும் அவசியமாக உள்ளது. அந்தவகையில் சீரியல் நடிகைகள் சினிமா வாய்ப்பு கிடைக்க ஆசைப்பட்டு வரிசையில் நிற்கிறார்கள்.
அந்த நிலையில் கடந்த பல ஆண்டுகளாக சீரியல் தொடர்களில் வில்லியாக நிறுத்து புகழ் பெற்றவர் நடிகை அம்மு ரவிச்சந்திரன்.
இழுத்துப் போர்த்திய சேலையும், நெத்தி நிறைய குங்குமமும் என மங்களகரமான கதாபாத்திரங்களில் நிறைய நடித்திருப்பார். ஆனால் சமீபத்தில் அம்மு ரவிச்சந்திரன் வெளியிட்ட புகைப்படம் ஒன்று இணையதளத்தில் அலறவிட்டது.
33 வயதான அம்மு ரவிச்சந்திரன் மிகவும் இறுக்கமான டி-ஷர்ட் அணிந்து கொண்டு தன்னுடைய இடுப்பை காட்டி வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று இணையதளத்தில் செம வைரல் ஆகி விட்டது.



















