தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு முன்வந்தால் இணைந்து செய்றபட தயார் என கடல்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
நான் பதவி விலகினால்தான் வருவார்கள் என்றால் தமிழ் மக்களக்காக அதற்கும் தயார் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.



















