COVID – 19 தொற்றுக்குள்ளான தாயொருவர் 04 சிசுக்களை பிரசவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு டி சொய்சா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த தாயொருவரே இவ்வாறு குழந்தைகளை பிரசவித்துள்ளார்.
இத்தகவலை வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.