நல்லூர் பிரதேசசபையின் தவிசாளர் தெரிவு எதிர்வரும் 30ஆம் திகதி இடம்பெறும்.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆளுகையிலிருந்த நல்லூர் பிரதேசசபையின் வரவு செலவு திட்டம் இரண்டு முறை தோற்கடிக்கப்பட்டதையடுத்து, தவிசாளர் பதவி இழந்திருந்தார்.