நாளை கிறிஸ்மஸ் தினத்தை முன்னிட்டு நாட்டிலுள்ள அனைத்து மதுபானசாலைகளும் மூடப்படும் என இலங்கை மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.
எனினும் உரிமங்கள் பெற்ற ஹோட்டல்களில் உள்ள மதுபான நிலையங்கள் திறந்திருக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.