சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக பல வருடங்களாக திகழ்ந்து வருகிறார், இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து வசூல் சாதனை படைத்தது வருகிறது.
அந்த வகையில் இயக்குனர் சிவா இயக்கத்தில் அண்ணாத்த திரைப்படத்தில் நடித்து வந்தார் ரஜினி, அப்போது படக்குழுவினர்கள் ஒருசிலருக்கு கொரோனா பரவியதால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.
அதனை தொடர்ந்து அவரின் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் ரஜினி, அதன்பின் மருத்துவர்களின் அறிவுரையின் படி வீடு திரும்பினார்.
இந்நிலையில் நாம் பலரும் பார்த்திராத ரஜினியின் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது, ஆம் அதில் கையில் கிளாஸ் உடன் ரஜினி, மோகன்லால், மற்றும் நடிகர் கார்த்தி உள்ளனர்.
இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்