ஏப்ரல் 21 தாக்குதலுடன் தொடர்புடைய மற்றும் அதற்கு உதவி வழங்கிய சகலருக்கெதிராகவும் நடவடிக்கை எடுப்பதாக 73வது தேசிய சுதந்திர தின நிகழ்வில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது உரையின்போது தொிவித்தார்.
இன்று காலை 8.46 மணிக்கு ஜனாதிபதி நாட்டு மக்களுக்கான தனது உரையை ஆரம்பித்தார்.


















