தமிழர்களை எப்போது மிதித்துக் கொண்டேதான் இருப்பீர்களா? நாங்கள் உங்களுக்கு என்னதான் செய்தோம்? நாங்கள் எங்களின் உரிமைகளைத் தானே கேட்டோம்? என புலம்பெயர் தமிழ் சிறுமி ஒருவர் காணொளின் ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளார்.
போராட்டத்தினை கொச்சைப்படுத்தும் வகையில் இழிவான செயலை ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் விசுவாசிகள் மேற்கொண்டுள்ளனர் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பான முழுமையான காணொளி,



















