தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் கொரோனா தொற்றிற்கு இலக்காகியுள்ளார்.
அவர் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.