இலங்கையில் பாடசாலை மாணவி ஒருவருடன் சிங்களப் பிக்குவின் சர்சைக்குரிய புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. இந்நிலையில் பௌத்த துறவியின் குறித்த செயல்பாடு தொடர்பில் நெட்டிசன்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
எனினும் குறித்த பிக்கு மற்றும் மாணவி தொடர்பில் வேறு தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.



















