பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் பிரபலம் கதிர் அண்மையில் பிறந்த நாளை கொண்டாடியுள்ளார்.
இம்முறை பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் குடும்பத்துடன் இணைந்து பிறந்த நாளை கொண்டாடியுள்ளார்.
இந்த கொண்டாட்டத்தில் அவரின் குழந்தை மற்றும் மனைவியும் கலந்து கொண்டுள்ளனர்.
இது குறித்த காணொளி மற்றும் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.
இதேவேளை, அவருக்கு வாழ்த்து கூறும் வகையில் குமரனின் ரசிகர்கள் ஸ்பெஷல் DP எல்லாம் வெளியிட்டார்கள். அதனை அவரது மனைவி சுஹாசினி தான் வெளியிட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.