இன்றைய காலகட்டத்தில் மனித சமுகம் கொடுத்துள்ள பெரும் சவாலாக பார்க்கப்படும் நோய்களில் ஒன்றாக புற்றுநோய் விளங்குகின்றது.
இது உடலின் எந்த பாகத்தில் வேண்டுமானாலும் புற்று நோய் ஏற்படலாம்.
புகைப்பழக்கம், சில உணவுகள், மாறிவரும் பழக்கவழக்கங்களால் கூட புற்றுநோய் ஏற்படுகின்றது என்று சொல்லப்படுகின்றது.
இருப்பினும் இதுகுறித்து இன்றுவரை மக்களுக்கு விழிப்புணர்வு இல்லை என்றே கூறலாம்.
அந்தவகையில் புற்றுநோய் எதனால் ஏற்படுகின்றது? இதற்கு என்ன காரணம் என்று தெரிந்து கொள்ள கீழ் காணும் வீடியோவை பார்க்கவும்.