தல அஜித் தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரமாக விளங்கி வருகிறார்.
இவர் நடிப்பில் வலிமை படம் உருவாகி வருகிறது.
இந்நிலையில் தல அஜித் தனது மனைவி, மகன், மகளுடன் சில ஆண்டுகளுக்கு முன் விமானநிலையத்தில் வந்து இறங்கிய வீடியோ வெளியாகியுள்ளது.
குறித்த வீடியோவை தற்போது ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.
https://twitter.com/Itz_Rdx2/status/1372194060954259459




















