அமைச்சர் உதய கம்மன்பில ஒரு தனித்துவமான சாதனை படைத்துள்ளார், இலங்கையில் எண்ணெய் தாங்கியில் ஏறிய முதல் எரிசக்தி அமைச்சர் என்ற பெருமையை பெற்றார்.
அமைச்சர் தனது அதிகாரபூர்வ முகநூல் பக்கத்தில் தனது சாதனையை பதிவிட்டுள்ளார்.
அந்தப்பதிவில், இலங்கை பெற்றோலியம் கூட்டுததாபன (சிபிசி) தகவலின்படி, எண்ணெய் தாங்கியில் ஏறிய முதல் எரிசக்தி அமைச்சர் தான் என்பதை அவர் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் கம்மன்பில நேற்றையதினம் (22) எண்ணெய் தாங்கியில் ஏறியமை குறிப்பிடத்தக்கது.