கொழும்பு மேயர் என்ன செய்தாரோ அதையே யாழ் மேயரும் செய்திருக்கிறார். ஆனால் யாழ் மேயர் மட்டும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
இதில் இருந்து என்ன தெரிகிறது?
ஒரு மாநகரசபையில் கூட தமிழர் அதிகாரத்தை பயன்படுத்துவதை ராஜபக்சாக்களின் அரசு விரும்பவில்லை.
இந்நிலையில் இந்த ராஜபக்சாக்களிடமிருந்து காணி மற்றும் பொலிஸ் அதிகாரம் கொண்ட மாகாணசபையை இந்தியா பெற்றுத் தரப் போகிறதாம்.
நம்பும்படியாகவா இருக்கிறது? என சமூக ஆர்வலர் மூகநூலில் கருத்தை வெளியிட்டுள்ளார்.