கோட்டாபய ராஜபக்க்ஷ தலைமையிலான அரசின் பங்காளிக்கட்சிகளுடன் ஏற்பட்டுள்ள முரண்பாடுகள் காரணமாக அரசாங்கம் கடுமையாக நெருக்கடிக்குள் சிக்கியுள்ளது.
இம்முரண்பாடுகள் முற்றிய நிலையில் பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ இந்த விடயம் தொடர்பில் சமரசப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளதாக தென்னிலங்கை ஊடகங்கள் தகவல்கள் வெளியிட்டுள்ளன.