பட்டி தொட்டி எங்கும் தற்பொழுது முணுமுணுக்கும் என்ஜாய் எஞ்சாமி பாடலின் இலங்கை படைப்பு வெளியாகியுள்ளது.
சமூகவலைத்தளத்தில் வைரலாகும் இந்த பாடலுக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
சந்தோஷ்நாராயணன் இசையமைத்துள்ள குக்கூ பாடலை அறிவுடன் இணைந்து சந்தோஷ் நாராயணின் வளர்ப்பு மகளான தீ பாடியிருந்தார்.
இந்நிலையில் அதே பாடலை இலங்கை களைஞர்கள் வெளியிட்டுள்ளனர்.



















