• Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us
LankaSee
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
LankaSee
No Result
View All Result
Home செய்திகள் இந்தியச் செய்திகள்

ஆம்புலன்ஸிலிருந்து நடுரோட்டில் திடீரென்று விழுந்த சடலம்: அலறி அடித்து ஓடிய மக்கள்….

Editor by Editor
April 24, 2021
in இந்தியச் செய்திகள்
0
ஆம்புலன்ஸிலிருந்து நடுரோட்டில் திடீரென்று விழுந்த சடலம்: அலறி அடித்து ஓடிய மக்கள்….
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

இந்தியாவில் சடலங்களை ஏற்றிச் சென்ற ஆம்புலன்சில் இருந்து, திடீரென்று ஒரு சடலம் கீழே விழுந்ததால், இதைக் கண்ட அங்கிருந்தவர்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர்.

உலகின் பல்வேறு நாடுகளில் கொரோனாவின் மூன்றாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. ஆனால், இந்தியாவில் கொரோனாவின் 2-வது அலை இப்போது பரவி வருகிறது.

இரண்டாவது கொரோனா அலையை தாங்கமுடியாமல், நாட்டில் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். உயிரிழப்புகள் அதிகம் ஏற்பட்டு வருகிறது. மக்களின் உயிரைக் காப்பாற்ற ஆக்சிஜன் இல்லை, தொற்றை தடுத்துக் கொள்ள தடுப்பூசிகள் இல்லை என மோசமானநிலையில் இந்தியா உள்ளதாக கூறப்படுகிறது.

குறிப்பாக வடமாநிலங்களில் கொரோனா ருத்ரதாண்டவம் ஆடி வருகிறது. மத்திய பிரதேச மாநிலம் விடிசா என்ற பகுதியில் கொரோனா தொற்றால் பலர் பலியாகி உள்ளனர்.

Shocking! In Vidisha people are alleging that dead bodies are not being handed over to them, an ambulance is taking away a deadbody people noticed after the dead body fell from the ambulance as the driver panicked! @ndtv @ndtvindia @manishndtv @GargiRawat pic.twitter.com/RGVkcM0bAt

— Anurag Dwary (@Anurag_Dwary) April 23, 2021

இந்த சடலங்களை உறவினர்களிடமும் தர முடியாது என்பதால், மருத்துவமனை நிர்வாகமே இவர்களை எரிப்பதற்காக சுடுகாட்டுக்கு எடுத்து செல்ல முனைகிறது.

அந்த வகையில், குறித்த மருத்துவமனையில் இருக்கும் சடலங்களை எடுத்துக் கொண்டு, ஆம்புலன்ஸ் ஒன்று வெளியே வருகிறது.

அப்போது திடீரென்று அந்த ஆம்புலன்சின், பக்கவாட்டு கதவு டமார் என திறக்க, சடலம் ஒன்று நடுரோட்டில் விழுகிறது. இதைக் கண்ட அங்கிருந்தவர்கள் அலறி அடித்து ஓடுகின்றனர். அதன் பின், அந்த ஆம்புலன்ஸ் நிறுத்தப்பட்டு, அதில் இருந்து டிரைவர் இறங்கி வந்து, அந்த சடலத்தை எடுத்து மறுபடியும் ஆம்புலன்ஸில் தூக்கி போட்டுக் செல்கிறார்.

Previous Post

பிரபல நடிகர் வீட்டில் மாரடைப்பால் மரணம்! இலங்கையை சேர்ந்த முன்னணி நடிகை இரங்கல்… வெளியான தகவல்

Next Post

லண்டனில் பீட்சா கடைக்கு வெளியே குத்தி கொல்லப்பட்ட 14 வயது சிறுவன்!

Editor

Editor

Related Posts

31 தமிழக மீனவர்களுக்கு 10 வருட ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனை
இந்தியச் செய்திகள்

31 தமிழக மீனவர்களுக்கு 10 வருட ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனை

November 18, 2025
மூன்று கொம்புகள் கொண்ட டைனோசரின் படிமம் கண்டுபிடிப்பு!
இந்தியச் செய்திகள்

மூன்று கொம்புகள் கொண்ட டைனோசரின் படிமம் கண்டுபிடிப்பு!

November 10, 2025
ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவதை நிறுத்த மோடி இணங்கியதாக ட்ரம்ப் அறிவிப்பு
இந்தியச் செய்திகள்

ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவதை நிறுத்த மோடி இணங்கியதாக ட்ரம்ப் அறிவிப்பு

October 16, 2025
விளக்கமறியலில் வைக்கப்பட்ட மீனவர்களை விடுவிக்குமாறு உறவினர்கள் கோரிக்கை
இந்தியச் செய்திகள்

விளக்கமறியலில் வைக்கப்பட்ட மீனவர்களை விடுவிக்குமாறு உறவினர்கள் கோரிக்கை

October 11, 2025
30 இந்திய மீனவர்கள் விளக்கமறியலில்
இந்தியச் செய்திகள்

30 இந்திய மீனவர்கள் விளக்கமறியலில்

October 11, 2025
த.வெ.க பிரச்சார கூட்டத்தில் சிக்கி 41 பேர் உயிரிழப்பு- உச்ச நீதிமன்றத்தில் விசாரணை ஆரம்பம்!
இந்தியச் செய்திகள்

த.வெ.க பிரச்சார கூட்டத்தில் சிக்கி 41 பேர் உயிரிழப்பு- உச்ச நீதிமன்றத்தில் விசாரணை ஆரம்பம்!

October 10, 2025
Next Post
லண்டனில் பீட்சா கடைக்கு வெளியே குத்தி கொல்லப்பட்ட 14 வயது சிறுவன்!

லண்டனில் பீட்சா கடைக்கு வெளியே குத்தி கொல்லப்பட்ட 14 வயது சிறுவன்!

FB Page

LankaSee
  • Trending
  • Comments
  • Latest
அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

June 3, 2024
உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

June 3, 2024
அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

June 5, 2024
முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

June 6, 2024
வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

0
அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

0
ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

0
தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

0
அனர்த்த மரணங்கள் 635 ஆக அதிகரிப்பு; 192 பேர் மாயம்

அனர்த்த மரணங்கள் 635 ஆக அதிகரிப்பு; 192 பேர் மாயம்

December 8, 2025
கண்டியில் 35 மாணவர்களும் 10 ஆசிரியர்களும் மரணம் – பாடசாலை மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

கண்டியில் 35 மாணவர்களும் 10 ஆசிரியர்களும் மரணம் – பாடசாலை மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

December 8, 2025
நிவாரணப்பொருட்களுடன் கட்டுநாயக்காவில் தரையிறங்கிய சீன விமானம்

நிவாரணப்பொருட்களுடன் கட்டுநாயக்காவில் தரையிறங்கிய சீன விமானம்

December 8, 2025
இலங்கையை சூறையாடிய பேரிடர்; கண்டியில் 35 மாணவர்கள் 10 ஆசிரியர்கள் உயிரிழப்பு

இலங்கையை சூறையாடிய பேரிடர்; கண்டியில் 35 மாணவர்கள் 10 ஆசிரியர்கள் உயிரிழப்பு

December 8, 2025

Recent News

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Navigate Site

  • Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us

Follow Us

No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Terms and Conditions - Privacy Policy