சன் டிவியில் தற்போது ரசிகர்கள் மத்தியில் நன்றாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல்களில் ஒன்று சுந்தரி.
இதில் கதாநாயகியாக கேபிரியலா என்பவர் நடித்து வருகிறார். இவர் இதற்கு முன் நயன்தாரா நடிப்பில் வெளியான ஐரா படத்தில் நடித்துள்ளார்.
அதுமட்மின்றி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த கலக்கப்போவது யாரு சீசன் 5ல் போட்டியாளர்கவும் கலந்து கொண்டுள்ளார்.
இந்நிலையில் சுந்தரி சீரியல் நடிகை கேபிரியலா இசை புயல் ஏ.ஆர். ரஹ்மானுடன் செல்பி எடுத்துள்ளார்.
ஆம் இந்திய அளவில் முன்னணி நட்சத்திரமாக விளங்கி வரும் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானுடன் எடுத்துக்கொண்ட இந்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
இதோ அந்த புகைப்படம்..