தமிழில் சின்னத்திரையில் பல நடிகர்களுக்கு திருமணம் நடந்து வருகிறது.
அந்த தகவல்களையும் ஜோடிகளின் புகைப்படங்களையும் நாம் பதிவு செய்து வருகிறோம். இப்போது ஒரு நடிகையின் திருமண செய்தி வந்துள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் அவளும் நானும் என்கிற சீரியல் மூலம் பிரபலமானவர் நடிகை மௌனிகா. அந்த சீரியல் முடிந்ததும் வேறொரு தொலைக்காட்சியில் சீரியல் நடித்துவந்த அவர் இப்போது சன் தொலைக்காட்சியில் மகராசி சீரியலில் நடித்து வருகிறோர்.
இவருக்கு அண்மையில் ஒருவருடன் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது, அவர்களின் அந்த ஸ்பெஷல் தினத்திற்கு மகராசி பிரபலங்கள் சென்றுள்ளனர்.




















