பாரதி கண்ணம்மா சீரியலுக்கு தான் ரசிகர்கள் பெரிய அளவில் உள்ளனர். கணவனால் கைவிடப்பட்ட ஒரு பெண் தனியாக தனது மகளை வளர்க்கும் போராட்டங்களை சீரியல் காட்டுகிறது.
அந்த பெண்ணின் கதாபாத்திரத்தை போல நிறைய பெண்கள் தங்களது வாழ்க்கையிலும் கஷ்டப்பட்டு வருவதால் கதையோடு ஒன்றிவிடுகிறார்கள்.
சீரியலில் அடுத்தடுத்து நிறைய திருப்பங்கள் அதிரடி காட்சிகள் என வருகின்றன.
இந்த சீரியலில் நாயகனின் தம்பியாக நடிப்பவர் அகில். இவருக்கு பெண்கள் மத்தியில் நல்ல கிரேஸ் உள்ளது. அண்மையில் இவர் தனது அம்மாவின் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்.
அந்த புகைப்படம் தற்போது இன்ஸ்டாவில் வெளியாகியுள்ளது.
இதோ




















