குக் வித் கோமாளி நிகழ்ச்சி தற்போது சிறு வயதில் இருக்கும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பார்த்து மகிழ்ந்து வருகின்றனர்.
ஆம் முதல் சீசனின் வெற்றியை தொடர்ந்து குக் வித் கோமாளி சீசன் 2 சென்ற வருடத்தின் இறுதியில் துவங்கியது. தொடர்ந்து 5 மாதமாக நடைபெற்று வந்த குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியில் கனி என்பவர் பைனலில் டைட்டில் வின்னர் ஆனார்.
இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 9 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். அதில் ஒருவர் தான் அஸ்வின்.
இவர் சமீபத்தில் இரண்டாவது முறை கொரோனா டெஸ்ட் செய்துள்ளார், அப்போது முதலில் வந்தது போலவே தற்போதும் கொரோனா நெகட்டிவ் வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இதன்முலம், அனைவரையும் பாதுகாப்பாக முகக்கவசம் அணிந்தபடி இருக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார் அஸ்வின்.