தமிழ் சினிமாவில் நடிகர் கமல்ஹாசனுடன் விருமாண்டி எனற படத்தில் நடித்ததன் மூலம் மக்களுக்கு நன்கு அடையாளம் காணப்பட்டவர் நடிகை அபிராமி.
தொடர்ந்து மிடில் கிளாஸ் மாதவன், சமுத்திரம், வானவில் என பல திரைப்படங்களில் நடித்திருந்தார்.
அண்மையில் வெளியான மாறா மற்றும் சுல்தான் ஆகிய படங்களில் கூட குணசித்திர வேடத்தில் நடித்தார்.
படங்களில் நடித்துவந்த நடிகை அபிராமி இப்போது பிரபல தொலைக்காட்சியில் நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்கி வருகிறார்.
அந்நிகழ்ச்சிக்காக அண்மையில் மிகவும் குட்டையான உடையை அணிந்துவர ரசிகர்கள் 39 வயது ஆகிறது இப்போது போய் இவ்வளவு குறைவான மாடர்ன் உடையா என விமர்சனம் செய்து வருகிறார்கள்
.




















