இந்த லாக்டவுனை தனது பாய் பெஸ்டியுடன் இணைந்து கழிக்கப் போவதாக நடிகை ஸ்ருதிஹாசன் ஓப்பன் ஸ்டேட்மென்ட் வெளியிட்டுள்ளார்.
சாந்தனு ஹசாரிகா எனும் மும்பையை சேர்ந்த இலுஸ்டிரேட்டரை காதலித்து வரும் நடிகை ஸ்ருதி ஹாசன் இந்த லாக்டவுனை பாய் பெஸ்ட்டியுடன் தான் கழிக்கப் போகிறேன் என தற்போது ஒரு இன்ஸ்டா பதிவை போட்டு பலரையும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளார்.
சன்னி லியோன், ரவீணா டாண்டன், பிரியங்கா சோப்ரா, ஹூமா குரேஷி, டாப்சி, அமைரா தஸ்தூர், ஷ்ரத்தா ஸ்ரீநாத் என ஏகப்பட்ட நடிகைகள் தங்களால் முயன்ற கொரோனா நிவாரண பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், பாய் பெஸ்ட்டியுடன் நீங்கள் செய்யும் காதல் லீலைகளை பதிவிட வேண்டுமா என்று சில நெட்டிசன்கள் விளாசி உள்ளனர். தற்போது இந்த விடயம் ரசிகர்கள் மத்தியிலும் பரபரப்பினை கிளப்பியுள்ளது.
View this post on Instagram



















