தமிழ் சினிமாவில் விஜய் நடித்த தமிழன் திரைப்படம் மூலம் அறிமுகமானவர் தான் நடிகை ப்ரியங்கா சோப்ரா.
இந்த படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் கிடைக்காமல் பாலிவுட் சென்று மிகப்பெரிய நடிகையாக வலம் வந்தார்.
இவர், நிக் ஜோன்ஸ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். நிக் ஜோனஸ் பிரியங்கா சோப்ராவை விட பத்து வயது குறைவானவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும், நிக் ஜோன்ஸ் ஒரு பாடகர். ஹாலிவுட் சினிமாவிலும் நடித்து வருகிறார். ப்ரியங்கா சோப்ராவும் ஹாலிவுட் சினிமாவிலும் நடித்து வருகிறார்.
இதனிடையே, சமீபத்தில் நிக் ஜோன்ஸ் அளித்த ஒரு பேட்டியில், பிரியங்கா சோப்ராவுடன் படுக்கையை பகிர்ந்து கொள்ளும் போது எந்த மாதிரி உணர்வு ஏற்படும் என்பதை கூறி அனைவரையும் வாயடைக்க வைத்துள்ளார்.
அதில், தனக்கு இரவு நேரங்களில் பிரியங்கா சோப்ராவுடன் உறவு கொண்டு சந்தோஷமாக இருக்கும்போது ஒரு சில பாடல்களை கேட்க பிடிக்கும் எனவும் அந்த நேரத்தில் எனக்கு அது மிகவும் அவசியம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், அதில் என்னுடைய பாடல்கள் எதுவும் இல்லை எனவும் கூறியுள்ளார். இவர் அளித்த பேட்டியானது வைரலாக பரவி வருகிறது.



















