கொரோனா வைரஸ் தாக்கத்தின் இரண்டாம் அலையை இந்தியா எதிர்கொண்டு வருகிறது. நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரிப்பதால், பல மாநிலங்களும் சமாளிக்க முடியாமல் திணறுகின்றன.
இந்தியாவிலேயே அதிக மக்கள்தொகை கொண்ட மாநிலமான உத்தர பிரதேசம்தான், தற்போது அதிகமாக பதிக்கப்பட்டுள்ள மாநிலம் ஆகும்.
நிலைமை கட்டுப்பாட்டில்தான் உள்ளது என்று அரசு அதிகாரிகள் தெரிவித்து வந்தாலும், மக்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக அவ்வப்போது வெளியாகும் காணொளிகள் மூலம் அறியப்படுகின்றது.
கொரோனாவால் இறந்தவர்களின் உடல்கள் குவியல் குவியலாக வைத்து எரிக்கப்படும் காட்சியினை தேசிய விருது பெற்ற திரைப்பட இயக்குனரும், பத்திரிக்கையாளருமான வினோத் கபரி காணொளியினை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
கொரோனாவால் உயிரிழந்த லட்சக்கானோர்களுக்கு யாரும் இரங்கல் கூட தெரிவிக்கவில்லை என அவர் வேதனை கொண்டுள்ளார்.
Have you seen a condolence message, even a single condolence on the death of millions of ordinary Indians? Is it only right to get condolences? But you are still killing innocent KASHMIRIS .. Any Regrets and condolence of the death of millions of innoncent KASHMIRIS since 1947 ?? https://t.co/xPEt5cMSWa
— Aazaadi (@AzzaadHona) May 15, 2021




















