பிரபல ரிவியில் கடந்த 2012ஆம் ஆண்டு நடந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் இரண்டாவது இடத்தை பிடித்தவர் பிரகதி குருபிரசாத் என்பதும், இந்த நிகழ்ச்சியில் டைட்டில் வின்னர் ஆக வென்றவர் பிக்பாஸ் ஆஜித் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் இரண்டாம் இடத்தை வென்ற பிரகதிக்கு திரையுலகில் அவருக்கு பாடுவதற்கு ஒருசில வாய்ப்புகள் கிடைத்தது. குறிப்பாக பாலாவின் ‘தாரை தப்பட்டை’ உள்பட ஒரு சில திரைப்படங்களில் பாடல்கள் பாடியுள்ளார்.
சமூக வலைதளங்களிலும் ஆக்டிவ்வாக இருக்கும் பிரகதி பதிவு செய்யும் புகைப்படங்களுக்கும், வீடியோக்களுக்கும் ஏகப்பட்ட கமெண்ட்ஸ்கள், லைக்ஸ்கள் குவியும் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் பிரகதி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ள நீச்சல் உடையுடன் கூடிய புகைப்படங்களுக்கு லைக்ஸ்கள் குவிந்து வருகிறது.
ஒரு சிலர் ’என்னங்க இப்படி இறங்கிட்டிங்க’ என்பது போன்ற கமெண்ட்ஸ்களையும் பதிவு செய்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
View this post on Instagram




















