நடிகைகள் படங்கள், சீரியல்கள் நடிப்பதில் பெரிய ஆர்வம் காட்டி வருகிறார்கள். அது இரண்டையும் தாண்டி நடிகைகள் இப்போது அதிகம் போட்டோ ஷுட் தான் நடந்துகிறார்கள்.
மாதத்திற்கு 10 போட்டோ ஷுட் எல்லாம் நடத்தும் பிஸியான நடிகைகள் பலர் உள்ளார்கள்.
அப்படி ஒரு மாடலாக வித்தியாசமான போட்டோ ஷுட் எல்லாம் நடத்தி பெரிய அளவில் ரீச் பெற்று இப்போது சீரியலில் கலக்கி வருபவர் பாரதி கண்ணம்மா சீரியல் புகழ் ரோஷினி.
ஒரு மாடலான இவர் நிறைய வித்தியாசமான போட்டோ ஷுட்கள் நடத்தியுள்ளார். அதில் ஒன்று தான் பழம்பெரும் நடிகை சாவித்ரி போன்று இவர் போட்ட லுக்.
அப்படி ஒரு லுக்கில் 2018ம் ஆண்டே ஒரு போட்டோ ஷுட் நடத்தியிருக்கிறார் ரோஷினி. தற்போது அந்த புகைப்படங்கள் ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.
அச்சு அசல் நடிகை சாவித்ரி போன்ற லுக்கில் ரோஷினி எடுத்த போட்டோ ஷுட் இதோ,
View this post on Instagram